Category: Blog

Spotlight

The auditorium was brightly lit. There was no trace of darkness there. Suddenly, I was reminded of the darkest moments of my life. The fire on the thatched roof should not have taken just...

அவள் ஒரு காதல் தேவதை – Episode 5

சற்று தொலைவில் தலை வெட்டான் பட்டி என்ற போர்டு தெரிந்தது.. அதை பார்த்ததும், “ஏய் நந்து!! சக்சஸ் !!ஒரு வழியா சசி ஊருக்கு வந்துட்டோம்..” என்ற ராதாவின் குரலில் ,ஏதோ பெரிதாய் சாதித்து விட்டது போன்றதொரு மகிழ்ச்சி வெளிப்பட்டது.. ஊருக்குள் நுழைந்ததும் அங்கே விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவனிடம்.....

அவள் ஒரு காதல் தேவதை – Episode 4

“ஆ… அம்மாஆஆ  ….” என்று அலறினாள் நந்தினி . “என்னாச்சு டி ” என்ற ராதாவிடம் “ஒரு சிறு கல்லை தட்டினேன் .என் காலில் பெரிய அடி பட்டு விட்டது ” என்றாள் அவள். ராதாவோ ‘களுக்’ என்று சிரித்து விட்டாள். ” என் வலி உனக்கு...

அவள் ஒரு காதல் தேவதை -Episode 3

ராதாவின் வார்த்தைகளை காதில் வாங்கிக்கொள்ளாமல் , “அரக்கோணம் ரயில் நிலையம்  ஆங்கிலேயர் காலத்திலேயே கட்டப்பட்டது தெரியுமா ?” என்றாள் நந்தினி. ராதவோ ,”அதெல்லாம் இருக்கட்டும்.முதல்ல அந்த ஆட்டோகாரர் கிட்ட வடக்கம்பட்டுக்கு இப்போ பஸ் இருக்கான்னு கேளு ” என்றாள். “பேசாம சசிக்கே போன் பண்ணி கேக்கலாம் .”...

அவள் ஒரு காதல் தேவதை – EPISODE 2

அந்த வார இறுதியில் நந்தினியும் ராதாவும் சசி வீட்டிற்கு புறப்பட தயாரானார்கள் . இரயில் நிலையத்தில் , ” நாளைக்கு காலைல ரெண்டு பேரும் அரக்கோணம் போய் சேர்ந்துடுவீங்க.அங்கிருந்து சசி வீட்டுக்கு கூட்டிட்டு போக யார் வருவா ??சசி வருவாங்களா ?” என்றான் அருண். “ம்ம்…ஆமாங்க..சசி வருவா...

அவள் ஒரு காதல் தேவதை

“அருண் ப்ளீஸ் டா..ஓகே சொல்லேன் .. எனக்காக ப்ளீஸ்..ப்ளீஸ்… ” என்று ஓயாமல் நச்சரித்தாள் நந்தினி.  அவள் கெஞ்சும் தோரணை பிடித்திருந்தாலும் ,சரி என்று சம்மதம் சொல்ல அவனுக்கோ மனம் வரவில்லை. இருவருக்கும் திருமணமாகி ஓரிரு வருடங்கள் தான் இருக்கும் .இதுவரை மழலைச் செல்வம் இல்லையே என்ற...

ராசியில்லாதவள்

“ம்ம்ம்ம் நீ பிறக்குறதுக்கு முன்னாடி நமக்கு எவ்ளோ சொத்து இருந்துச்சு தெரியுமா??நீ ஒரு ராசி விட்டு அந்த இடத்தை விட்டு நகர முயற்சி செய்தாள் ராதிகா .” “அம்மா, அப்பாவோட சோப்பு கம்பெனி பத்தி சொல்ல மறந்துட்டியே என்று எடுத்து கொடுத்தான் ராமு,ராதிகாவின் தம்பி .”ம்ம்ம்…அத ஏன்டா...