அவள் ஒரு காதல் தேவதை – Episode 6
அங்கே சடை பிடித்த தலையுடன் காத்தாயி நின்று கொண்டிருந்தாள். தன் தலையை கையால் சொறிந்தபடி, “ஹி!ஹி !ஹி!!” என்று சிரிக்க தொடங்கினாள் காத்தாயி.. நந்தினியின் அலறல் சத்தம் சற்று தொலைவில் சென்று கொண்டிருந்த சசி மற்றும் ராதாவின் காதுகளை எட்டியது.. “நந்து !!” என்ற படி இருவரும்...
