தென்னை
ஆழ குழி தோண்டி அதில் ஒரு முட்டையிட்டு அண்ணார்ந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை.
by nithyaramadhas · Published 20/01/2018
ஆழ குழி தோண்டி அதில் ஒரு முட்டையிட்டு அண்ணார்ந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை.
by nithyaramadhas · Published 16/01/2018
கடவுளிடம் பேசப்பட்ட ஒரு குட்டி பிசினஸ் டீல் பற்றிய கதை.
by nithyaramadhas · Published 06/01/2018
ஒரு குட்டி பையன்கிட்ட பல்பு வாங்கிய கதை.I wrote the first episode of “Where is the Story?” based on this incident. Photo Courtesy: DSLR Dreams Uday’s Photography
by nithyaramadhas · Published 06/01/2018
சாரி என்னும் வார்த்தை ஐ லவ் யு மாதிரி ரொம்பவே ஸ்பெஷல் வார்த்தை. சொல்ல வேண்டிய இடத்தில் மறக்காம சொல்லிடணும். கிளிக் டு நோ மோர்.
by nithyaramadhas · Published 06/01/2018
Old audio. யோசிங்க, வித்தியாசமா யோசிங்க, யாரு வேணாம்னா?? But நமக்கு பாதிப்பு வராத மாதிரி வித்தியாசமா யோசிங்க.
by nithyaramadhas · Published 06/01/2018
சென்டிமென்ட்டுகளும் நானும். வானில் எரிநட்சத்திரம் பார்த்த கதை.கிளிக் டு நோ மோர் .
by nithyaramadhas · Published 27/12/2017
உங்கள் கனவுகளை சிறிய குடத்திற்குள் அடைத்துவிடாதீர்கள் . பரசுராமரின் தாயார் ரேணுகா தேவியின் கதை..கனவுகளுக்கும் இந்த கதைக்கும் அப்டி என்ன சம்மந்தம்னு தெரிஞ்சுக்க ஆடியோவை கேளுங்க..
by nithyaramadhas · Published 27/12/2017
இந்த பரந்த உலகத்தில் நம்மை புரிந்து கொள்ள குறைந்த பட்சம் ஒருவரையாவது படைத்திருப்பார் கடவுள்..கிளிக் டு நோ மோர்
by nithyaramadhas · Published 22/12/2017
ஓவர் பிரச்சினையா இருக்கா?? கொஞ்சம் பொறுமையா இருங்க..வந்த வினை தானே அகலும். ஒரு குட்டி கதை
by nithyaramadhas · Published 22/12/2017
தனி மனித ஒழுக்கம்னா என்ன?? அவ கடைசி வரை சொல்லவே இல்ல ..பழைய ஆடியோங்க . லைட்டா மொக்கை ..கொஞ்சம் தாங்கிக்கோங்க..
by nithyaramadhas · Published 22/12/2017
எதை பண்ணினாலும் பிளான் பண்ணி பண்ணனும்..இல்லன்னா இப்டி தான் ஆகும். click audio to know more
by nithyaramadhas · Published 17/12/2017
சொல்லக்கூடாதது – பெண்ணிடம் ரகசியம்..ஏன்?? அதன் பின்னணி இங்கே..
by nithyaramadhas · Published 17/12/2017
old audio..ஒடுங்க ..உங்க முன்னாடி ஓடுறவங்கள ஜெயிக்கிறதுக்காக இல்ல..உங்கள் கனவுகளை ஜெயிப்பதற்காக.