Nithya's FM Ithu Kadhaigalin Saamraajyam...

பட்டம்

காற்று அவள் பக்கம் வீசிடுச்சு! காற்றாடி மேல மேல போயிடுச்சு! பட்டம் – ஒரு புதிய நட்பின் துவக்கம். Click to know more

கடலும் பட்டாம்பூச்சியும்

கவிஞர் கிம் கிரிம் எழுதிய பாதா வ நாபி என்ற கொரியன் கவிதையின் மொழி பெயர்ப்பு. Click audio to know more

பித்துப் பிடித்தவள்

சில்வியா பிளாத் எழுதிய A Mad girl’s Love Song என்ற கவிதையின் மொழிபெயர்ப்பு பித்துப் பிடித்தவளின் காதல் கவிதை. Click the audio to know more

தனிமை

உலகின் மிகக் கொடிய வியாதிகளுள் ஒன்று என வகைப்படுத்தப்பட்ட ஒன்று அது. கொரோனாவை விடக் கொடுமையானதாம். அதைப் பற்றிய ஒரு கதை Click to know more

நாலடியாரும் நந்தினியும் -2

துகடீர் பெருஞ்செல்வம் தோன்றியகால் தொட்டுபகடு நடந்த கூழ் பல்லோரோடு உண்கஅகடுற யார் மாட்டும் நில்லாது செல்வம்சகடக்கால் போல வரும் click audio to know more

நாலடியாரும் நந்தினியும் -1

யானை நட்பு யானை அனையவர் நண்பொரிஇ நாயனையார்கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் – யானைஅறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்மெய்யதா வால்குழைக்கும் நாய்.

Ikigai

நம்ம எல்லாரோட வாழ்க்கைக்கும் கண்டிப்பா ஏதோ ஒரு காரணம் இருக்குங்க. நம்மை தொடர்ந்து இயங்க வைக்கும் அந்தக் காரணம் தான் Ikigai. click audio to know more. Photo courtesy:Uday shatz

வழியனுப்பு

போகாதே என்று இறுகப் பிடித்தல் மட்டும் அன்பு இல்லங்க. போய் வா என்று வழியனுப்புவதும் அன்பு தான். வழியனுப்புகிறேன். Click audio to know more Thanks to Karthik(Yathri)