Nithya's FM Ithu Kadhaigalin Saamraajyam...

நீர்க்குமிழி

நீர்க்குமிழி அவள் கண்ணாடி குவளை வர்ண ஜாலம் அழகியல் காற்றோடு மோதி உடையும் பூச்சிதறல் மனதின் குழந்தை மொழி இன்னும் என்னெல்லாம் சொல்ல மொத்தத்தில் வலிநிவாரணி # ஆடியோவை மறக்காம கேளுங்க. bubble Box வாங்கி ஊதுங்க.

குட்டி பிசாசு

அம்மா பிசாசுன்னா என்ன என்ற குழந்தையின் கேள்விக்கு , “சீ சீ அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை” என்று மறுதலித்திருக்கலாம் தான். ஆனால் இருக்கும் ஒன்றை இல்லை என்று எப்படி சொல்வாள். அம்மா விளக்கம் கொடுத்தாள். குழந்தை புரிந்து கொண்டாள். அது என்னன்னு நீங்களும் தெரிஞ்சுக்க இந்த...

பெரியம்மா வீடு

பெரியம்மா வீடு- அது எங்களுக்கு வெறும் வீடு மட்டும் இல்ல. நாங்க வாழ்ந்த வாழ்க்கை. அந்த வாழ்க்கையை பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்க இந்த ஆடியோவை மறக்காம கேளுங்க. பெரியம்மா வீடு- சொர்க்கம்

Writer

Why do you write என்ற அந்த பெரிய மனிதரின் கேள்விக்கு, Writing gives happiness என்றாள்.  அவர் அதை ஏத்துக்கல..கடைசியா அதுக்கு அவ ஒரு விளக்கம் குடுத்தா பாருங்க. “என்னை பொறுத்தவரை எழுத்து என்பது சந்தோஷம். அதனால தான் டயரியில் எழுதி எழுதி அலமாரியில் ஒளித்து...

Viking Hastein

ரோம் நகரத்தை எப்டியாச்சு கைப்பற்றணும் அப்டிங்குறது தான் அந்த வீரனின் மிகப்பெரிய கனவா இருந்துச்சு. கஷ்டப்பட்டு பிளான் போட்டு, அதை செயல்படுத்தவும் செய்தான். ஆனா முடிவு என்னாச்சுன்னு தெரிஞ்சுக்க இந்த ஆடியோவை கிளிக்குங்க.

HUG

ஒரு பெரிய தராசுல , ஒரு பக்கத்துல பல கோடி ரூபாயை வச்சுட்டு இன்னொரு பக்கத்துல மனசுக்கு புடிச்ச மனுஷங்களோட warm hug  மட்டும் வச்சா அன்பு நிறைந்த முட்டாள்கள் மட்டும் சொல்லும், HUG தான் பெருசுன்னு. ஆரத்தழுவுதல் – பேரானந்தம்

வெற்றி தேவதை

ஜெயிக்கணும் ஜெயிக்கணும்னு ஒரு விஷயத்தை செய்யும் போது வராத வெற்றி, செய்ற விஷயத்தை ரசிச்சு செய்யும் போது ,தேடாமலே வந்து நிற்கும். இந்த ஆடியோவை மறக்காமல் கேளுங்க. வெற்றி தேவதை- ஒரு நாள் இல்ல ஒரு நாள் கண்டிப்பா வாகை சூட வருவாள்.

முத்தம் -வலிநிவாரணம்

இந்த போட்டோ பார்த்து தான் இந்த கதையை எழுதினேன். முத்தம் – வரப்பிரசாதம் , வலிநிவாரணம். கதை என்னன்னு தெரிஞ்சுக்க ப்ளீஸ் ஆடியோவை கிளிக்குங்க

தளர்வறியா மனம்

ஒரு நண்பரின் டையரியிலிருந்து, அவர் வார்த்தைகளில் அவரோட வாழ்க்கை கதை.

பேரன்பு

ஒரு பொண்ணு உன் காதலை ஏத்துக்கலேன்னா, உடனே அந்த பொண்ண நடுரோட்டுல வச்சு கத்தியால குத்துறதும், முகத்துல ஆசிட் ஊத்துறதும் காதல் இல்ல டா. விலகி நிக்கிறதும், வாழ விடுறதும் காதல். காதல்னா என்னன்னு கேட்ட இல்ல. காதல்னா பாசம் டான்னு தாத்தா அவரோட கதையை சொல்லி...

Pencil Sketch

“ஹலோ, எவ்ளோ தைரியம் இருந்தா என் அனுமதி இல்லாம என்னை படம் வரைவீங்க” அப்டின்னு அவ கேட்டிருக்கலாம். ஆனா அவ அப்டி எதுவும் கேட்கல. என்ன கேட்டான்னு தெரிஞ்சுக்க இந்த ஆடியோவை கேளுங்க.

ஓவியன்

நீ எல்லாரையும் satisfy பண்ணனும்னு நினைக்காதே. ஏன்னா நீ மஹாத்மாவாகவே இருந்தாலும் உன்னை வெறுக்க கோட்ஸேக்கள் இருப்பாங்க. நீ கடவுளாகவே இருந்தாலும் உன்னை வெறுக்க நாத்திகர்கள் இருப்பாங்க. நீ உன்னை மட்டும் satisfy பண்ணினா போதும்னு , குழப்பத்தில் இருந்த ஓவியனுக்கு அந்த தேவதை சொன்னாளாம். அந்த...

மாடித்தோட்டம்

பிரபல செய்தி வாசிப்பாளரும் நடிகையுமான திருமதி. பாத்திமா பாபு அவர்களை அவரது இல்லத்தின் மாடித்தோட்டத்தில் சந்தித்த போது இப்டி தாங்க கதை எழுத தோணுச்சு. மாடி தோட்டம் – ஒரு அம்மாவின் வாசம். Click the audio to know more.