Nithya's FM Ithu Kadhaigalin Saamraajyam...

மைக்

அன்றைய தினம் மைக்ல பேசினப்போ கொஞ்சம் சொதப்பிட்டா. சுத்தி இருந்தவங்க கேலி செய்த போது, பேசாம ஓடிடலாமான்னு ஒரு மனசு சொல்லுச்சு. நானாவது ஓடுவதாவது , ரெண்டுல ஒண்ண பாத்துடுவோம்னு இன்னொரு மனசு தைரியம் கொடுத்துச்சு . அவ என்ன பண்ணினான்னு தெரிஞ்சுக்க இந்த ஆடியோவை கிளிக்குங்க.

பேரழகு

நீ அழகு தான்;பேரழகு. தன்னம்பிக்கையையும் தன்மானத்தையும் விட்டுக்கொடுக்காத வரை. பேரழகு- ஒரு அழகின் கதை. தெரிஞ்சுக்க ஆடியோவை கிளிக்குங்கோ.

கொலு

அவள் மானசீக கொலு வைத்தாளாமே, அது என்ன மானசீக கொலு?யாருன்னே தெரியாத ஒரு பெண், கொலு பார்க்க வா என்று தன் வீட்டிற்கு அவளை அழைத்து சென்று, பாட்டு பாடி கையில் மருதாணி வைத்து விட்டாளாமே. அது யாரா இருக்கும்??இது எல்லாத்தயும் தெரிஞ்சுக்க ஆடியோவை கிளிக்குங்கோ..

வடுகச்சி- ஒரு ஓவிய காதல்

அவனது ஓவியம் கண்டு காதல் கொண்டாள். கற்பனை உலகில் வாழ்ந்து வந்தாள். லவ்வுன்னா லவ்வு சாதாரண லவ் இல்ல. பிக் பாஸ் ஓவியா மாதிரி லவ்வோ லவ்வு…அவ காதல் ஜெயிச்சுதா? தெரிஞ்சுக்க ஆடியோவை கிளிக்குங்க.

காதல் தூது

காதலுக்கு தூதா தமிழை அனுப்பலாம், அன்னத்தை அனுப்பலாம், காக்கா, குருவி, நண்டு, நரி இப்டி என்னத்த வேணும்னாலும் அனுப்பலாம்..ஆனா காதலுக்கு தூதா ஒரு Human Being மட்டும் அனுப்பிடாதீங்க..ஒருவேளை அனுப்பினா..ஹி ஹி ..பிம்பிளிக்காபிளாப்பி.

நல்ல தங்காள் – பகுதி 2

ஓட்டை பானையையும் பச்சை மட்டையயும் நல்ல தங்காளிடம் கொடுத்து, இதுல வேணும்னா களி கிண்டிக்கோன்னு சொன்னாளாம் மதனி. பானை ஓட்டை அடைந்ததா?? பச்சை மட்டை எரிந்ததா?? தெரிஞ்சுக்க ஆடியோவை கேளுங்க. நல்ல தங்காள் – பகுதி 1-ன் தொடர்ச்சி

நல்ல தங்காள் – பகுதி 1

ஊருக்குள்ள பஞ்சம் பட்டினி. அண்ணன் கிட்ட உதவி கேட்போமான்னு நல்லதங்காள் தன் கணவரிடம் கேட்ட போது, போ னு சொல்ல அவருக்கு மனசு வரல. வாழ்ந்து கெட்டவர்களுக்கு வரவேற்பு கிடைக்காதுனு அவரு நெனச்சது சரி தானா??கதையை தெரிஞ்சுக்க கிளிக் பண்ணுங்க…

தாத்தா பாட்டி

சண்டை போடாமல் லவ் இல்லாமல் இருப்பதை விட, நிறைய லவ்வோட நிறைய நிறைய சண்டை போடலாம். அந்த பாட்டி தனியா புலம்பியதை கேட்டப்போ, அவனும் அவளும் பிடித்த பிடி தளர்த்தி திருட்டு முழி முழித்த அந்த காட்சி பத்தி தெரிஞ்சுக்க click the audio.

Foot board Travel- A love Story

சீன் போடுறதுக்காக ஓடுற பஸ்ல ஏறும் போதும் இறங்கும் போதும், அந்த பயணத்தின் முடிவில் ஒரு வாழ்க்கை நமக்காக காத்துட்டிருக்குன்னு மறந்துடாதீங்க. எதோ அட்வைஸ் கதைனு நெனச்சுடாதீங்க ..நூறு சதவீதம் லவ் ஸ்டோரி தான்.கிளிக் பண்ணுங்க . கேளுங்க.

புயல்

வீசி போன புயலில் எல்லாமே வீழ்ந்து சிதைந்து போனது,  ஆனா அந்த போட்டோ அப்டியே தான் இருந்துச்சு… காதல் – பெரும்புயல் . கதை கேட்க கிளிக் பண்ணுங்க.

பிறந்தநாள் வாழ்த்து

காற்றை உருட்டி கவிதை திரட்டி , தன்னுடைய நண்பனுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னான் அவன்.

Dora- A gift

பணம், புகழ்னு வாழ்க்கைக்கு தேவையான அத்தனையும் உங்களுக்கு கிடைத்தாலும், இப்போ செய்ற இதே வேலையை தான் அப்போவும் செய்வீர்களா??ஒருவேளை உங்கள் பதில் ஆம் என்றால் , நீங்கள் உங்களுக்கான சரியான வேலையை செய்து கொண்டிருப்பதாக அர்த்தம் அப்டின்னு, முகநூல் செய்தி ஒன்றில் படித்தேன். உண்மை தான். மனசுக்கு...

புகை

எப்போவும் என் கூடவே இருப்பியான்னு கேப்பா. நிரந்தரம் இல்லாத வாழ்க்கைன்னு தெரியும், ஆனாலும் ம்ம்ம் னு தலையாட்டுவேன். ரசிச்சு ரசிச்சு காதலிச்ச என் தேவதையை நெருப்பிலே தொலைத்தேன். ஒரு நண்பரின் டையரியிலிருந்து …click audio to know more

முதல் சம்பளம்

முதல் சம்பளத்தில் செய்த முதல் செலவு, ஒரு பாட்டியை கண்ணீர் சிந்த வைத்தது. அப்டி என்ன செலவு செஞ்சா நித்யானு தெரிஞ்சுக்க இந்த ஆடியோவை கிளிக் பண்ணுங்க.

ஜொள்ளு தாத்தா

பல்லு போன வயசுல இந்த தாத்தாக்கு இதெல்லாம் தேவையா? கதையை தெரிஞ்சுக்க ஆடியோவை கேளுங்க. விட்டாரே விட்டார் ஜொள்ளு விட்டார்அவர் கெட்டாரில் எல்லாம் தலை.