Nithya's FM Ithu Kadhaigalin Saamraajyam...

பிச்சை

பிச்சையா போட்டதென்னவோ ஒரு ரூபா தான். ஆனா மனசுக்குள்ள கர்ணனை விட பெரிய வள்ளல்னு நினைப்பு. கதை என்னன்னு தெரிஞ்சுக்க மறக்காம ஆடியோ கேளுங்க.

பிசினஸ் டாக்டிக்

பால் தானே கொட்டி போச்சு . அதுக்காக அந்த அம்மா தத்தி தத்தி நடக்கும் அந்த குழந்தையை அவ்வளவு திட்டியிருக்க வேண்டாம். பசி சில நேரங்களில் ஒரு வியாபார உத்தியாகவும் பயன்படலாம். இப்டி சம்பந்தமே இல்லாம என்ன பேசுறா நித்யானு யோசிக்காம டக்குனு ஆடியோவை கிளிக் பண்ணுங்க...

எது குற்றம்?

ஏமாறுவதா குற்றம் ?ஏமாற்றுவது தானே குற்றம் ?? ஏமாறுவதும் குற்றம் தான் ஆனாலும் மனசுல முள்ளு குத்தாம பார்த்துக்கோங்க. ஒரு புயலின் போது சொன்ன கதை .  கிளிக் பண்ணுங்க .

இடும்பைக்கு இடும்பை

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர் நண்பர் ஒருத்தர் இந்த குறளை சொல்லி , “இந்த குறளுக்கு கதை சொல்லுங்க பார்க்கலாம்”னு சொன்னப்போ , நித்யா சொன்ன கதை. தெரிஞ்சுக்க கிளிக் பண்ணுங்க.

I Hate You

Tanvi was in school. She was five years old then. That evening, when she got back home she couldn’t find her mom. “Mom, where are you? Dad!  Where is mom?”  She started screaming.  Sometimes...

ஒரு கடிதம் எழுதினேன்!

பேசி புரிய வைக்க முடியாத விஷயங்களை கூட நல்ல எழுத்தால் புரிய வைக்க முடியும். அஞ்சு வயசுல அம்மாவுக்கு நான் எழுதிய கடிதம் பற்றி தெரிஞ்சுக்க இந்த ஆடியோவை கேளுங்க.

Being Beautiful

  She stood beside the window looking at the garden. She was not in a mood to enjoy the cool breeze ruffling through her hair. How could she be? Cancer at the age of...

Clean India

திருவாலங்காடு கோயிலுக்கு போக வழி தெரியாம இருந்த காரைக்கால் அம்மையாருக்கு காளி தேவி வழி காட்டினாளாம். ஆனா அதுக்கும் சுத்தமான இந்தியாவுக்கும் அப்டி என்ன சம்மந்தம்னு தெரிஞ்சுக்க மறக்காம கிளிக் பண்ணுங்க.

Bike Accident

வாசு போன பைக் விபத்துக்குள்ளானது .ராமநாதன் தலைல சரியான அடி. அவர் பொண்ணு ராதிகா கல்யாணம் நின்னு போச்சு. ஆனாலும் எல்லாரும் ஹாப்பி அண்ணாச்சி. தெரிஞ்சுக்க கிளிக் பண்ணுங்க.

நடைபாதை கனவுகள்

  அங்க ஒரே பரபரப்பு . என்னன்னு கேட்டேன். அங்க வெடிகுண்டு வச்சிருக்குறதா சொன்னாங்க. பத்தடி தூரத்துல வெடிகுண்டு இருந்தும் உயிர் பிழைத்தேன். எப்படின்னு தெரிஞ்சுக்க ஆடியோவை கேளுங்க.

Training – Episode 2

வாழ்க்கைல எப்போவும் மறக்கவே முடியாத அழகான அனுபவங்களை தந்த ஒரு பயிற்சியில் நடந்த சுவாரஸ்யங்கள் , இங்கே உங்களுக்காக

Training- Episode 1

வாழ்க்கைல எப்போவும் மறக்கவே முடியாத அழகான அனுபவங்களை தந்த ஒரு பயிற்சியில் நடந்த சுவாரஸ்யங்கள் , இங்கே உங்களுக்காக

மன்னரின் கனவு

மன்னரின் ஒரு பல்லை தவிர எல்லா பற்களும் கொட்டி போச்சாம்.இப்டி ஒரு கனவுக்கு அர்த்தம் என்னவா இருக்கும் ?கிளிக் டு நோ மோர் .

தோல் கொடுப்பான் தோழன்

விதுரர் கிருஷ்ணருக்கு வாழைப் பழம் கொடுத்த கதை.கிளிக் டு நோ மோர்