ஆரஞ்சு விசிறி

ரயிலின் முதல் வகுப்பு மனிதர்களை பார்த்து மிரண்டு போயிருந்தான் அந்த சிறுவன்.
“இங்கே யாரும் வானத்திலிருந்து குதித்து வந்தவர்கள் இல்லை. அவனை பயப்பட வேண்டாம் என்று சொல்லுங்கள். நல்லா படிக்க சொல்லுங்க. ஏன்னா படிப்பு உலகம் பற்றிய புரிதலை கற்றுக் கொடுக்கும்.சக மனிதனின் மரியாதையை வாங்கி கொடுக்கும்
படிச்சு நூறு மார்க் வாங்கணும்னு அவசியமில்லை. பாஸ் ஆகுற அளவுக்கு படிச்சா போதும். கூடவே திறமையையும் வளர்த்துக்க சொல்லுங்க..அவன் கேட்பது எல்லாவற்றையும் கொடுங்கள் . ஆனால் அவன் கையில் இருக்கும் அந்த ஆரஞ்சு கலர் விசிறியை மட்டும் பிடுங்கிடாதீங்க.” என்று அமைச்சருக்கு கட்டளையிட்டாள் மஹாராணி.
ஆரஞ்சு விசிறி- ஒரு மகாராணியின் கதை.
முழுசா தெரிஞ்சுக்க இந்த ஆடியோவை மறக்காம கேளுங்க
