பேரன்பு

ஒரு பொண்ணு உன் காதலை ஏத்துக்கலேன்னா, உடனே அந்த பொண்ண நடுரோட்டுல வச்சு கத்தியால குத்துறதும், முகத்துல ஆசிட் ஊத்துறதும் காதல் இல்ல டா. விலகி நிக்கிறதும், வாழ விடுறதும் காதல். காதல்னா என்னன்னு கேட்ட இல்ல. காதல்னா பாசம் டான்னு தாத்தா அவரோட கதையை சொல்லி முடித்தார்.
அது என்ன கதைனு தெரிஞ்சுக்க, இந்த ஆடியோவை மறக்காம கேளுங்க.
