ஒன்ஸ் மோர்
யாருன்னே தெரியாத ஒருத்தர் கிட்ட நான் அப்டி பேசினது தப்பு தான், சாரின்னு அவன் சொன்னப்போ, புடிச்சிருக்குன்னு சொல்றதுல என்னங்க தப்பிருக்குன்னு பதில் சொல்ல நெனச்சா..
ஆனா ஒன்னும் பேசல… பேசியிருந்திருக்கலாம்..குறைந்த பட்சம் இந்த காத்திருப்பில் ஒரு சின்ன அர்த்தமாவது இருந்திருக்கும்..
# ஒன்ஸ் மோர் – ஒரு காத்திருப்பின் கதை
