கர்ச்சீப்- A tribute to Jaggu
ஜக்கு …தன்னம்பிக்கையும் பேரன்பும் நிறைந்த ஓர் அற்புத ஆன்மா. ஒரு முறை, தன் கதைகளுக்கான பிளாக் லிங்கை எனக்கு அனுப்பியிருந்தார்.அதில் அவரது ஓரிரு கதைகளுக்கு குரல் மட்டும் கொடுத்திருந்தேன். அவருக்கு அதை அனுப்பிய போது ரொம்பவே மகிழ்ச்சி அடைந்தார். அதில் ஒரு கதை இது.
சில மனிதர்கள் மண்ணை விட்டு மறையலாம் அவர்கள் விட்டுச் செல்லும் அழுத்தமான நினைவுகள் எப்போதும் மறைவதில்லை.
ஜக்குவின் “கர்ச்சீப் சொல்லும் காதல் கதை “- A Tribute to Jaggu

