குட்டிக்குட்டி ஏமாற்றங்கள்
பரீட்சையில் பெயில் ஆயிட்டா உடனே சாக நெனைக்கிறது, ஒரு பொண்ணு கிட்ட லவ்வ சொல்லி அவ நோ சொல்லிட்டா உடனே உடைந்து போவது , அல்லது அவளை அழிக்க வேண்டும் என்று ஆசிட் பாட்டிலையோ, கத்தியையோ தூக்கிகிட்டு சுத்துறது. இது எல்லாத்துக்குமே காரணம் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலை தான்.கேட்டதெல்லாம் கெடச்சுட்டா, கேட்டது ஒரு நாள் கிடைக்காமல் போகும் போது இருக்கும் வலியை எதிர்கொள்ள தெரியாமல் திணற நேரிடலாம். எனவே உங்கள் குழந்தைகளுக்கு குட்டி குட்டி ஏமாற்றங்களை கற்றுக் கொடுங்கள். மனநிறைவை கற்றுக் கொடுங்கள்.
மொத்த கதையும் தெரிஞ்சுக்க இந்த ஆடியோவை மறக்காம கேளுங்க.

