துலிப் விதை
என்ன தான் ஊரே சேர்ந்து துலிப் விதைகளை காட்டி, “இதிலிருந்து ரோஜா தான் வரும்” என்றாலும் நிஜத்தை யாராலும் மாற்ற முடியாது. உன்னிடம் இருந்து எது வெளிப்படணுமோ, அது வெளிப்பட்டே தீரும். அதற்கான நேரத்தை மட்டும் கொடு.Because Great things take Time.
நித்யாவின் 150 வது ஆடியோ – துலிப்
மறக்காம கிளிக்குங்க ..கேளுங்க..

