நாடகம்
நாடகம் ஒரு அற்புதமான கலை. ஒரு மேடையில் ஒரே காட்சியில் எவ்வளவு விஷயங்கள் நுணுக்கமாக விவரிக்கப்படுகிறது என்பதை நினைத்து பார்க்கவே ஆச்சர்யமா தான் இருக்கு. 2019 ம் ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய மக்கள் நாடக விழாவின் போது அரங்கேற்றப்பட்ட வீராயி என்ற நாடகத்தை பார்த்த effect ல எழுதினது.
முழுசா தெரிஞ்சுக்க ஆடியோவை கேளுங்க
Special Thanks to
Drama: Veerayi
Produced by: Chennai Kalai Kuzhu
Directed by: Thiru.Pralayan

