நீர்க்குமிழி
நீர்க்குமிழி
அவள் கண்ணாடி குவளை
வர்ண ஜாலம்
அழகியல்
காற்றோடு மோதி
உடையும் பூச்சிதறல்
மனதின் குழந்தை மொழி
இன்னும் என்னெல்லாம் சொல்ல
மொத்தத்தில் வலிநிவாரணி
# ஆடியோவை மறக்காம கேளுங்க. bubble Box வாங்கி ஊதுங்க.

நீர்க்குமிழி
அவள் கண்ணாடி குவளை
வர்ண ஜாலம்
அழகியல்
காற்றோடு மோதி
உடையும் பூச்சிதறல்
மனதின் குழந்தை மொழி
இன்னும் என்னெல்லாம் சொல்ல
மொத்தத்தில் வலிநிவாரணி
# ஆடியோவை மறக்காம கேளுங்க. bubble Box வாங்கி ஊதுங்க.
