பிசினஸ் டாக்டிக்

பால் தானே கொட்டி போச்சு . அதுக்காக அந்த அம்மா தத்தி தத்தி நடக்கும் அந்த குழந்தையை அவ்வளவு திட்டியிருக்க வேண்டாம். பசி சில நேரங்களில் ஒரு வியாபார உத்தியாகவும் பயன்படலாம். இப்டி சம்பந்தமே இல்லாம என்ன பேசுறா நித்யானு யோசிக்காம டக்குனு ஆடியோவை கிளிக் பண்ணுங்க ..கதையை கேளுங்க..
