Dora- A gift

பணம், புகழ்னு வாழ்க்கைக்கு தேவையான அத்தனையும் உங்களுக்கு கிடைத்தாலும், இப்போ செய்ற இதே வேலையை தான் அப்போவும் செய்வீர்களா??ஒருவேளை உங்கள் பதில் ஆம் என்றால் , நீங்கள் உங்களுக்கான சரியான வேலையை செய்து கொண்டிருப்பதாக அர்த்தம் அப்டின்னு, முகநூல் செய்தி ஒன்றில் படித்தேன். உண்மை தான். மனசுக்கு புடிச்ச வேலைய செய்தா நம்மள யாராலயும் அசச்சுக்கவே முடியாது.
ஒன்றுமற்ற ஒன்றிற்குள்ளும் ஏதோ ஒன்று ஒளிந்திருக்கும் என நம்பிக்கை தர வல்லவன் ஒருவன், உடன் இருப்பதால் , இங்கே எதுவும் சாத்தியமே. இந்த தளத்தில் நித்யாவின் நூறாவது கதை.
Dedicated to Uday Shatz.
கதை கேட்க கிளிக் செய்யவும் .
