Fate

அந்த ஆசாமி வாழ கூடாதுன்னு நெனச்சு சயனைடு சாப்பிட்டும் ஒன்னும் ஆகல. அந்த ஆத்துல குதிச்சு உசிர போக்கலாம்னு நெனச்சு குதிச்சும் ஒன்னும் ஆகல.. ஆனா வாழ வேண்டிய அந்த ஜமீன்தார் தூக்கில் இடப்பட்டார்.
ஏன் தெரியுமா?
ஏன்னா நடக்கணும்னு இருக்கிறது நடக்காம போகாது . நடக்க கூடாதது நடக்காது.
# கதையை முழுசா தெரிஞ்சுக்க ஆடியோவை கிளிக்குங்கோ.
