Writer
Why do you write என்ற அந்த பெரிய மனிதரின் கேள்விக்கு, Writing gives happiness என்றாள். அவர் அதை ஏத்துக்கல..கடைசியா அதுக்கு அவ ஒரு விளக்கம் குடுத்தா பாருங்க.
“என்னை பொறுத்தவரை எழுத்து என்பது சந்தோஷம். அதனால தான் டயரியில் எழுதி எழுதி அலமாரியில் ஒளித்து வைத்திருந்தேன். முதல் முதலா , ஒளித்து வைத்திருந்த என் எழுத்துக்களை, போட்டிக்கு அனுப்பி விட்டேன். என் எழுத்து என்னை ஜெயிக்க வச்சு, மீண்டும் சந்தோஷத்தையே பரிசா கொடுத்திருக்கு.So, Writing gives happiness னும் சொல்லலாம் அத விட பெட்டரா “writing spreads happiness “னும் சொல்லலாம்” என்றாள்.
முழு கதையும் தெரிஞ்சுக்க, இந்த ஆடியோவை கிளிக்குங்க.

