ஓவியன்

நீ எல்லாரையும் satisfy பண்ணனும்னு நினைக்காதே. ஏன்னா நீ மஹாத்மாவாகவே இருந்தாலும் உன்னை வெறுக்க கோட்ஸேக்கள் இருப்பாங்க. நீ கடவுளாகவே இருந்தாலும் உன்னை வெறுக்க நாத்திகர்கள் இருப்பாங்க. நீ உன்னை மட்டும் satisfy பண்ணினா போதும்னு , குழப்பத்தில் இருந்த ஓவியனுக்கு அந்த தேவதை சொன்னாளாம்.
அந்த தேவதை யாருன்னு தெரிஞ்சுக்க மொத்த கதையையும் கேளுங்க.
# இந்த கதை உருவாக காரணமாக இருந்த இந்த ஓவியத்திற்கும் , இதன் ஓவியருக்கும் மனமார்ந்த நன்றி
