குட்டி பிசாசு
அம்மா பிசாசுன்னா என்ன என்ற குழந்தையின் கேள்விக்கு , “சீ சீ அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை” என்று மறுதலித்திருக்கலாம் தான். ஆனால் இருக்கும் ஒன்றை இல்லை என்று எப்படி சொல்வாள். அம்மா விளக்கம் கொடுத்தாள். குழந்தை புரிந்து கொண்டாள்.
அது என்னன்னு நீங்களும் தெரிஞ்சுக்க இந்த ஆடியோவை மறக்காம கேளுங்க.

