பேசி தீர்த்துக்கலாம்

நீ பேசுவன்னு நானும் நான் பேசுவேன்னு நீயும் இருந்ததெல்லாம் போதும். நானே பேசுறேன். இன்னும் ஐம்பது வருஷம் கழிச்சு ஒரு பௌர்ணமி ராத்திரில , ஆள் இல்லாத நீளமான பாதையில நாம கடந்து வந்த விஷயங்களை யோசிச்ச படியே, உன் கைய புடிச்சுகிட்டு வாக்கிங் போக ஆசைப்படுறேன் .
# ஒரு காதலின் கடிதம். முழுசா தெரிஞ்சுக்க ஆடியோவை கேளுங்க.
