மௌனம் சம்மதம்
ஒரே ஜாதி இருக்கா , ஒரே மதம் இருக்கா , வயசு வித்தியாசம் சரியா இருக்கா என்றெல்லாம் பார்த்து பார்த்து வருவதற்கு, காதல் என்ன காலையில் அருந்தும் தேநீரா? இஞ்சி , அஸ்வகந்தா , அதிமதுரம் , எல்லாம் இருக்குன்னு சொல்றதுக்கு. ஒத்து போகுற ரெண்டு மனசு மட்டும் போதாதா காதலுக்கு?
மௌனம் சம்மதம் ஆகட்டும். முழுக்க முழுக்க வண்ணங்களால் குழைத்து குழைத்து எழுதப்பட்ட இந்த கதையை தெரிஞ்சுக்க, ஆடியோவை மறக்காம கிளிக்குங்கோ.

