கிரேக்க காதல்
காதல் என்பது நம்பிக்கை என்னும் மந்திரத்தில் இயங்குற ஒரு மேஜிக் மாதிரி. அந்த நம்பிக்கை கொஞ்சம் உடைந்தாலும் காதல் காற்றோடு காற்றாக காணாமல் போகும். இந்த கதை அதை தான் சொல்லுது.
கதை என்னன்னு தெரிஞ்சுக்க இந்த ஆடியோவை மறக்காம கேளுங்க.
We trust in Love. But trust is more important in love.

